logo
News & Events

திருமணம் நடத்துவதற்கான காலங்கள்  Publish Date(23-Apr-2015)

இடம்

காலம்

மாதங்கள் சித்திரை ,வைகாசி,ஆனி,ஆவணி,கார்த்திகை,மார்கழி,தை,மாசி,பங்குனி மாதங்களில் நடத்தலாம்.
திதி வளர்பிறை துதியை,திருதியை,பஞ்சமி,சப்தமி,ஏகாதசி,திரயோதசி,தேய்பிறை
துதியை,திருதியை,பஞ்சமி,ஆகிய தினங்களில் திருமணம் செய்யலாம் .
கிழமைகள் திங்கள்,வியாழன்,வெள்ளி,ஞாயிறுஆகிய கிழமைகளில் செய்யலாம் .
லக்கினங்கள் ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,தனுசு,கும்பம்,மீனம் இந்த லக்கினங்கள் சுபம் தரும்.
இந்த லக்கினங்களுக்கு
நட்சத்திரங்கள் ரோகினி,மிருகசீரிடம்,மகம்,உத்திரம்,அஸ்தம்,சுவாதி,அனுஷம்,மூலம்,உத்தராடம்,
திருவோணம்,உத்திரட்டாதி,ரேவதி,ஆகிய நட்சத்திரங்களில் திருமணம் செய்யலாம் .